ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா?



ஐஸ்கிரீம் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள்



இதில் உடல் நலனை கெடுக்கும் வேதி பொருட்கள் சேர்க்கப்படுகின்றன



தினமும் சாப்பிட்டால் ஏகப்பட்ட உடல் நல பிரச்சினைகள் வரும்



ஒரு சில ஐஸ் கிரீமில் முட்டைக்கு பதிலாக டை-எத்திலீன்-கிளைக்கால் சேர்க்கின்றனர்



இது சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்



அல்சர் உண்டாக வாய்ப்புள்ளது



இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகலாம்



ஹோம் மேட் ஐஸ்கிரீமை சாப்பிடலாம்



அதையும் ஆசைக்கு எப்போதாவது சாப்பிடலாம். எப்போதுமே சாப்பிடக்கூடாது