கிவி பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.. இதில் தாதுப்பொருட்களும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன உடலை வலுவாக்கலாம் செரிமான பிரச்சினையை போக்கலாம் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம் குழந்தைகளுக்கு நன்மை தரும் ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவலாம் ஆஸ்துமா, சளி ஆகியவற்றால் பாதிப்படைந்தவர்கள் இதை சாப்பிடலாம் சர்க்கரை நோயாளிகளும் இதை எடுத்துக்கொள்ளலாம்