இரவில் சட்டுன்னு தூங்க டிப்ஸ்..!



ஒரு நிலையான தூக்க முறையை வைத்து கொள்ளுங்கள்



விளக்குகளை அணைத்து வைக்கவும்



பகல் நேரத்தில் தூங்காதீர்கள்



பகல் நேரத்தில் சிறிது உடற்பயிற்சி செய்யுங்கள்



தூங்கும் போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்



புத்தகம் வாசியுங்கள்



தூங்கும் முன் கஃபைன் கலந்த பானங்கள் அருந்த வேண்டாம்



தியானம் செய்யுங்கள்



இரவு நேரம் அதிகமாக சாப்பிடாதீர்கள்