மனநிலையை சீராக்கும் உடற்பயிற்சிகள்..! யோகா செய்வதால் மனநிலை சீராகும் நீச்சல் போன்ற உடற்பயிற்சி செய்வதால் மனநிலை புத்துணர்ச்சி அடையும் பைலேட்ஸ் செய்யலாம் ட்ரெக்கிங், ஹைக்கிங் போன்றவை செய்யலாம் கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகள் செய்யலாம் கிக் பாக்ஸிங் செய்யலாம் நடனம் போன்றவை செய்வதாலும் மனநிலை சீராகும்