குழந்தைகள் போல் சாஃப்ட் சருமம் வேண்டுமா? இருக்கவே இருக்கு தர்பூசணி!



இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும்



சருமத்தில் உள்ள சுருக்கம், கோடுகளை குறைக்க உதவலாம்



இதில் இருக்கும் லைகோபீன் செல்களை சேதமடைவதில் இருந்து காக்கலாம்



தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின், மாலிக் அமிலம் சருமத்தில் உள்ள அசுத்தங்களை அகற்ற உதவுகின்றன



இதில் இருக்கும் வைட்டமின் ஏ, பி6 சரும எரிச்சலை குறைக்கும்



தர்பூசணியின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தை இறுக்கமாக்கும்



அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது



சருமத்தில் உள்ள புண்களை சீக்கிரமாக ஆற்ற உதவலாம்



இதில் இருக்கும் கொலாஜன் தோலை மிருதுவாகவும் இளமையாகவும் வைத்திருக்கும்