பாலிவுட்டின் டாப் கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை கத்ரினா கைஃப்



இவர் தனது இளமை மாறாத குழந்தை முகம், இயல்பான நடிப்புடன் ஃபிட்னெஸிற்கு பெயர் போனவர்



எடை இழப்புக்கு நடிகை கத்ரினா கைஃப் கூறும் டிப்ஸ்..!



கத்ரினா Functional training மற்றும் Pilates உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்



உடற்பயிற்சியுடன் சீரான உணவு எடுத்து கொள்வதும் அவசியம் என்கிறார்



என்றாவது ஒரு நாள் கடுமையாக உடற்பயிற்சி செய்வதை விட தினமும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார்



உங்கள் உடலை நீரேற்றமாக வைத்து கொள்வதும் அவசியம்



உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை பெறுவதில் கவனமாக இருங்கள்



உங்கள் மூளை செயல்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து யோகா, சுவாச பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள்