பாலை தவிர்த்து எந்தெந்த சைவ உணவுகளில் கால்சியம் சத்து இருக்கு? மஸ்ரூம், எலும்புகளை வலுவாக்க உதவலாம் ஸ்மூத்திகளில் காணப்படும் சியா விதைகள் எலும்புகளுக்கு நல்லது தேங்காய், பாதாம் பாலில் இருந்து செய்யப்படும் யோகர்ட்டை சாப்பிடலாம் கீரை வகைகளை வாரத்திற்கு 2-3 நாட்களுக்கு சேர்த்து கொள்ளலாம் தினமும் 2-3 ஊற வைத்த பாதாம் சாப்பிடலாம் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, கால்சியம் சத்தை உறிஞ்ச உதவும் அத்திப்பழத்தை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம் நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலியில் கால்சியமும் உள்ளது கால்சியம் சத்து, உடலில் உள்ள எலும்புகளுக்கும் பற்களுக்கும் தேவையானது என்பது குறிப்பிடத்தக்கது