இந்த மாதம் கிறிஸ்துமஸ் முடிந்த பின் புத்தாண்டு வரும் இந்த பண்டிகைகளுடன் பல இனிப்பு வகைகளும் வீட்டிற்கு வரும் இனிப்புகள் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் உடல் ரீதியான பிரச்சினைகள் வரும் சர்க்கரை நோய், குடல் சார்ந்த பிரச்சினைகள் வரும் இது போக, பற்களில் கறை படிந்து, சொத்தையாகும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும் சாப்பிட்ட உடன் வாயை கொப்பளிக்க வேண்டும் மது குடிப்பதாலும் வாய் பகுதியில் பல பிரச்சினைகள் வரும் அதனால் மது குடிப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்