மேக்கப்பை முறையாக அகற்ற டிப்ஸ் இதோ..



மேக்கப்பை அகற்றாமல் தூங்குவதால் முகப்பரு மற்றும் சுருக்கம் ஏற்படும்



மேக்கப் போடுவதை போல மேக்கப்பை அகற்றுவதும் முக்கியமானது



வெளியே சென்று வந்த பிறகு மேக்கப்பை அகற்றி விடுங்கள்



எண்ணெய் சருமம் உள்ளவர்கள், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்



உங்களுக்கு தகுந்த மேக்கப் ரிமூவர் ஃபார்முலாவை தேர்ந்தெடுக்க வேண்டும்



மேக்கப் ரிமூவல் துணி மிகவும் மென்மையாக இருக்க வேண்டும்



மேக்கப்பை நீக்கிய பின் முகத்தை நன்கு கழுவ வேண்டும்



முகத்தை அலச, லைட் ஜெல் அடிப்படையிலான க்ளென்சர்களை பயன்படுத்தலாம்



லிப்ஸ்டிக்கை அகற்றிய பிறகு உதடுகளை மாய்ஸ்ட்ரைஸ் செய்யவும்