பாதங்களுக்கு ஆயில் மசாஜ் செய்வது மிகவும் நல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு காலில் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.. மன அழுத்தம் மற்றும் கவலையை குறைக்கலாம் மூளையை அமைதி படுத்தலாம் நல்ல தூக்கத்தை பெற உதவலாம் கால் வலி மற்றும் வீக்கம் சரியாகலாம் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற உதவலாம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம் பாத வெடிப்பு பிரச்சினையை சரிசெய்ய உதவலாம் குறட்டை வராமல் இருக்கலாம்