கசப்பு சுவை கொண்ட பாதாமை சாப்பிடுவது ஆபத்தானதா?



பாதாம் உங்கள் உடலுக்கு உகந்த ஊட்டச்சத்தை அளிக்கும்



ஊறவைத்த பாதாமையோ அல்லது வெறும் பாதாமையோ எடுத்துக்கொள்ளலாம்



பெரும்பாலான பாதாம் சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும்



சில பாதாம், கசப்பு சுவையுடன் இருக்கும்



பாதாம் மரங்களில் பல வகை உள்ளன. ஒரு சில மரங்களில் இருக்கும் பாதாம் கசப்பாக இருக்கும்



கசப்பான பாதாமில் ஒரு சிறிய அளவு அமிக்டலின் உள்ளது



இது உட்கொள்ளப்படும் போது சயனைடாக மாறும்



கசப்பான பாதாமை உட்கொள்வது ஆபத்தில் முடிய வாய்ப்பு உள்ளது



கசப்பான பாதாமைச் சாப்பிட்டால், அதைத் துப்புவது நல்லது