மூச்சு பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்..



மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவலாம்



இதயம், நுரையீரல் பலம் பெறலாம்



ரத்த அழுத்தம் குறையலாம்



சர்க்கரை அளவு கட்டுக்குள் வரலாம்



ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவலாம்



உடல் எடை குறைய வாய்ப்புள்ளது



ஒரு நாளில் 10 நிமிடமாவது மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்



மூச்சு பயிற்சி செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும்



மூச்சு பயிற்சி செய்ய காலை நேரமே உகந்தது