முருங்கை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வரலாம் கண்ணில் ஏற்படும் வெண்படலம் வராமல் இருக்கலாம் ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டலாம் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகலாம் நீரிழிவு நோயாளிகள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையலாம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு ஏற்படும் இதை கசாயம் செய்து அருந்தி வந்தால் முன் குறிப்பிடப்பட்ட உபாதைகள் குறையலாம் இதன் பொடியுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை எடுத்துக்கொள்ளவும் கண்களை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளலாம்