செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை துணிகளில் அவற்றின் ரோமங்கள் ஒட்டி கொள்வது



துணிகளில் ஒட்டிய செல்லப்பிராணிகளின் முடிகளை நீக்க சூப்பர் டிப்ஸ்..!



டேப் பயன்படுத்தி முடியை நீக்குங்கள்



ட்ரையர் ஷீட்ஸ் பயன்படுத்துங்கள்



க்ளவுஸ் அணிந்து துணிகளை துடைத்தால் முடிகள் நீங்கலாம்



வினிகர் பயன்படுத்துங்கள்



வெல்வெட் ப்ரஸ் பயன்படுத்துங்கள்



ஃபேப்ரிக் சாப்ட்னர் பயன்படுத்துங்கள்



லிண்ட் ரோலர் பயன்படுத்துங்கள்



ஊதிய பலூனை துணிகளின் மேல் உருட்டி எடுப்பதால் முடிகள் நீக்கப்படுகின்றன