இந்த உணவுகளை எக்காரணம் கொண்டும் சூடுபடுத்த வேண்டாம்!



சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லதல்ல



கீரையை சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்



முட்டையை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது



காளானை சூடுபடுத்தும்போது செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாகும்



சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம்



சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன



எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடாது



பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது



சூடுபடுத்தி சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்து போய்விடும்