சுறுசுறுப்பாக இருக்க கட்டாயம் இந்த நான்கு விஷயங்கள் செய்யுங்க!



தூக்கம் என்பது மனிதர்களுக்கு அவசியமான ஒன்று



இரவு 9 - 10 மணிக்குள் தூங்குவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும்



விடியற்காலையில் எழுதல் மிக முக்கியமான விஷயம்



இன்றைக்கு பாத்ரூமில் ஹீட்டர் இருப்பதைத்தான் பலரும் விரும்புகின்றனர்



காலையில் 6 - 7 மணிக்குள் குளிர்ந்த நீரில் குளித்துவிட வேண்டும்



தினமும் நம் உடல் மீது சூரிய ஒளி படவேண்டும்



உடல் மீது சூரிய ஒளி படும்படி நிற்பதால், உடலின் ஆற்றல் அதிகரிக்கும்



அதிகபட்ச ஆற்றலைக் கொடுப்பவை காலை உணவுதான்



கட்டாயம் ஆரோக்கியமான காலை உணவை உண்ண வேண்டும்