மஞ்சள் பற்கள் நம் சிரிப்பின் அழகைக் கெடுக்கலாம்



பற்களை பளிச்சென மின்னவைக்க டிப்ஸ் இதோ..



தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் கலந்து தடவலாம்



பற்களில் எலுமிச்சை வைத்து தேய்க்கலாம்



கடுகு எண்ணெயில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உப்பு கலந்து பேஸ்ட்டை தயாரிக்கலாம்



முன் குறிப்பிட்ட கலவைகள், வாய் துர்நாற்றத்தை நீக்க உதவும்



பல் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கலாம்



பற்களில் இருக்கும் பூச்சிகளை அழிக்கும்



இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்



ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க மறந்து விடாதீர்கள்