மீன் வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது



மீன்களில் ஒமேகா 3 நிறைந்துள்ளன



புரோட்டீன் நிறைந்த உணவாகவும் உள்ளது



குறிப்பாக, மத்தி மீன் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது



ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படலாம்



கால்சியம் அதிகம் உள்ளதால், எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது



கர்ப்பிணி பெண்கள் மத்தி மீன்களை சாப்பிடலாம்



குழந்தைக்கும் தாய்க்கும் நிறைவான கால்சியம் கிடைக்கும்



வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறையலாம்



வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டு வரலாம்