ஆரஞ்சு பழத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்!



அமிலத்தன்மை தயிருடன் கலந்தால் சிலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்



வாழைப்பழத்தை ஆரஞ்சுப்பழத்துடன் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம்



கொழுப்பு நிறைந்துள்ள உணவுகளுடன் ஆரஞ்சு பழத்தை சாப்பிட கூடாது



பாலாடைக்கட்டியுடன் ஆரஞ்சு பழத்தை ருசிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்கும்



காபி அல்லது பிளாக் டீயுடன் உட்கொள்வது வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தலாம்



கார்பனேற்றப்பட்ட பானங்களுடன் நுகர்வதால் வயிறு உப்புசம் ஏற்படலாம்



ஆரஞ்சு பழத்துடன் மது பானங்கள் கலப்பது வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தலாம்



பால் சார்ந்த பொருட்களைச் சேர்ப்பது அஜீரணம், நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம்



அமிலத்தன்மையுடன் காரமான உணவுகள் சேர்வது செரிமான கோளாறுக்கு வழிவகுத்துவிடும்