சமையலில் சேர்க்கப்படும் ஓர் மசாலாப் பொருள்தான் மல்லி



மணத்தையும், சுவையையும் மேம்படுத்த சமையலில் பயன்படுத்தப்படுகிறது



மல்லியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது



நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டிக் குடிப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்



கொத்தமல்லி விதை நீரிழிவு எதிர்ப்பு மருந்தாக உள்ளது



உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்



வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்



அஜீரண கோளாறுகளில் இருந்து விடுபட உதவும்



வயிற்று வலி, வாய்வுத் தொல்லை போன்றவற்றைத் தவிர்க்கலாம்



எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்க உதவும்