பன்னீர் ரோஸ் போன்ற மிருதுவான சருமத்தை பெற தினசரி குளிக்கும் முன் இதை செய்யுங்க!



ரோஸ் வாட்டர் மட்டும்தான் ஒரு நாளைக்கு எத்தனை முறை பயன்படுத்தினாலும் சருமத்துக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது



சருமத்தைத் தூய்மைப்படுத்துவதில் ரோஸ் வாட்டர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது



எண்ணெய் வடியும் சருமம் கொண்டவர்களுக்கு ரோஸ்வாட்டர் உதவியாக இருக்கும்



ரோஸ் வாட்டர் மிகச்சிறந்த டோனிங் ஏஜண்டாக செயல்படும்



நீராவி பிடிக்கும்போது இதை பயன்படுத்தலாம்



ஒரு ஸ்பூன் கிளிசரினுடன் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, இதை முகத்தில் தடவ வேண்டும்



தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன் இதை செய்ய வேண்டும்



வீட்டில் செய்யும் ஃபேஸ் பேக்குகளில் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொள்ளலாம்



தரமான ரோஸ் வாட்டர் வாங்குவது அவசியம்