நீண்ட நாள் முதுகுவலியில் இருந்து நிவாரணம் பெற உதவும் டிப்ஸ்!



அமரும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும்



உட்கார்ந்த இடத்திலே வேலை பார்ப்பவர்கள், முதுகை சப்போர்ட் செய்யும் நாற்காலியை பயன்படுத்த வேண்டும்



தலையணிகளின் உதவியோடு நன்றாக தூங்க வேண்டும்



மசாஜ் செய்வது முதுகு வலியை குறைக்கும்



ஐஸ் கட்டி மசாஜ், சுடு நீர் மசாஜ் இவை இரண்டில் எதையாவது ஒன்றை செய்யலாம்



குளிக்கும் போது சுடுநீரை பயன்படுத்தலாம்



மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம்



அவர்கள் பரிந்துரைக்கும் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம்



நீச்சல், யோகா ஆகியவற்றை நிபுணர்களின் மேற்பார்வையில் செய்யலாம்