புத்துணர்வை கொடுத்து மன அழுத்தத்தை குறைக்கும்



புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது



இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கு நுரையீரலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது



செரிமான பிரச்சனை, அஜீரணம், உப்புசம் உள்ளிட்டவைக்கு சிறந்த தீர்வாகும்



தொடர்ந்து குடித்து வந்தால் இதய நோயில் இருந்து விடுபடலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



வாய்வுத் தொல்லையை உடனே நீக்கும் வல்லமை கொண்டது



தலைவலியை விரைவாக குணப்படுத்தும்



தொண்டை புண் மற்றும் வறட்டு இருமல் பிரச்சினையை சரிசெய்யும்



குமட்டல், மலச்சிக்கல், கடுமையான வயிற்றுப் பிடிப்புக்கு சிறந்த சிகிச்சை