சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் வீட்டு வைத்தியம்!



ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சத்துகள் உள்ளன



இவை இரண்டையும் உணவாகவும், ஃபேஸ் மாஸ்காகவும் எடுத்துக்கொள்ளலாம்



மஞ்சளை காலம் காலமாக பயன்படுத்தி வருகிறோம்



கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மஞ்சளை பூசி குளிக்கலாம்



ஆலிவ் எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்துள்ளது



இது, முகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவும்



கற்றாழையும் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது



இதனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து அலசலாம்



க்ரீன் டீயை குடித்து வருவது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் என சொல்லப்படுகிறது