ஹேசல் நட்ஸ்களை தினமும் சாப்பிடக்கூடாது



பிரேசில் நட்ஸில் செலினியம் நிறைந்துள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுவது நல்லதல்ல



மெகடாமியா நட்ஸை தொடர்ந்து சாப்பிட்டால் இதய சம்பந்தப்பட்ட நோய் வரலாம்



பைன் நட்ஸை தொடர்ந்து சாப்பிட்டால் எடை அதிகரிக்கும்



முந்திரியில் அதிக கலோரியும் கொழுப்பும் உள்ளன



தினமும் சாப்பிடக்கூடிய உலர் பழங்கள் பற்றி காணலாம்.. முதலில் உலர்ந்த திராட்சை



பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது



பிஸ்தாவில் எக்கசக்கமான சத்துகள் உள்ளன



வால்நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்து காணப்படுகிறது



பாதமையும் தினமும் சாப்பிடலாம். ஆனால் அனைத்தையும் அளவாக சாப்பிடுவது நல்லது