கீல்வாதம் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை!



சோயா சார்ந்த உணவுகளால், யூரிக் அமிலம் அதிகமாக சுரக்கும். அவற்றை தவிர்க்க வேண்டும்



வைட்டமின் சி உணவுகள், கீல்வாதத்தின் ரிஸ்க்கை குறைக்க உதவலாம்



பழங்கள், காய்கறிகளை மிகுதியாக சாப்பிட வேண்டும்



மது அருந்துவது, கீல்வாதத்தை மோசமாக்கும்



அதிகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்



செர்ரி பழங்களை சாப்பிடலாம்



உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும்



கீல்வாதம் உள்ளவர்கள் கடினமான உடற்பயிற்சியை செய்யக்கூடாது. நடைப்பயிற்சி, நீச்சல் செய்யலாம்



மருத்துவரிடம் அவ்வப்போது ஆலோசனை பெற வேண்டும்