உங்கள் பாத்ரூமில் எப்போதும் வாசம் வீச இந்த செடிகளை வளருங்க! யூகலிப்டஸ் செடி ஆர்சிட்ஸ் செடி அரேபியன் மல்லி பிகோனியா ரோஜா லாவெண்டர் செடி புதினா செடி கற்பூரவள்ளி செடி லெமன் பாம் செடி ரசாயன பொருட்களுக்கு பதில் முன்குறிப்பிட்ட இயற்கை செடிகளை பாத்ரூமில் வளர்க்கலாம்