திரெட்டிங் செய்யும் போது ஏற்படும் வலியை குறைக்க டிப்ஸ்!
ABP Nadu

திரெட்டிங் செய்யும் போது ஏற்படும் வலியை குறைக்க டிப்ஸ்!



அடர்த்தியான, வடிவான, அழகான புருவம் பெற வேண்டும் என்பது எல்லா பெண்களின் மனதிலும் இருக்கும் ஆசை
ABP Nadu

அடர்த்தியான, வடிவான, அழகான புருவம் பெற வேண்டும் என்பது எல்லா பெண்களின் மனதிலும் இருக்கும் ஆசை



புருவம் சரியாக அமைந்து விட்டால் கண்களின் அழகு அதிகரிக்கும்
ABP Nadu

புருவம் சரியாக அமைந்து விட்டால் கண்களின் அழகு அதிகரிக்கும்



புருவத்தை சீர்படுத்தி ஒரு வடிவாக வளரச் செய்வது தான், இந்த புருவ சீர்திருத்த முறையின் முக்கிய நோக்கம்
ABP Nadu

புருவத்தை சீர்படுத்தி ஒரு வடிவாக வளரச் செய்வது தான், இந்த புருவ சீர்திருத்த முறையின் முக்கிய நோக்கம்



ABP Nadu

முடி அதிகமாக வளரும் போதெல்லாம் மீண்டும் திரெட்டிங் செய்வது அவசியம்



ABP Nadu

முதல் முறையாக திரெட்டிங் செய்பவர்களுக்கு வீக்கமும், வலியும் ஏற்படும்



ABP Nadu

எண்ணெயை பயன்படுத்தி கண்களை சுற்றி மசாஜ் செய்து, நன்கு கழுவி விட்டு பின் திரெட்டிங் செய்து கொள்ளலாம்



ABP Nadu

பவுடர் தடவிவிட்டு திரெட்டிங் செய்ய வேண்டும்



ABP Nadu

முகத்தை ஈரப்பதாக வைத்திருக்க வேண்டும்



ABP Nadu

ஐஸ் கட்டி கொண்டு மசாஜ் செய்யலாம்