தாடி இருப்பவர்களைத்தான் பெரும்பாலான பெண்களுக்கு பிடிக்கும்



சிலருக்கு, அவர்கள் விருப்பப்படி தாடி வளராது



மரபு வழி, உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை போன்றவை தாடி மற்றும் முடி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது



முதலில் முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்



முகத்தை சுத்தமாக கழுவிவிட்டு இரவு தூங்கும் முன் எண்ணெய் தடவி காலையில் அதனை சுத்தமாக கழுவிடவேண்டும்



அடிக்கடி தாடியை வெட்டுவதோ அல்லது ஷேப் செய்வதோ கூடாது



அடர்த்தியாக வளர்ந்த பிறகே அதனை ட்ரிம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும்



தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை முடி வளர்ச்சியில் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்



மீன், சிக்கன், முட்டை, பச்சை காய்கறிகள், பால் மற்றும் முழு தானிய உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும்



உடற்பயிற்சி செய்வதும் அவசியமான ஒன்று