பெண்கள் எப்பொழுதும் மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தியில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்
ABP Nadu

பெண்கள் எப்பொழுதும் மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தியில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்

இது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
ABP Nadu

இது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை

குங்குமப் பொட்டு வைத்தாலே உடலுக்கு நல்லதாம்
ABP Nadu

குங்குமப் பொட்டு வைத்தாலே உடலுக்கு நல்லதாம்

மாங்கல்யத்தை நூலில் கோர்த்து அணிவதுதான் சிறப்பு என சொல்லப்படுகிறது
ABP Nadu

மாங்கல்யத்தை நூலில் கோர்த்து அணிவதுதான் சிறப்பு என சொல்லப்படுகிறது

ABP Nadu

தாலியில் பஞ்சபூத சக்திகள் அதிகம் இருக்கிறது என்பது நம்பிக்கை

ABP Nadu

தாலி என்பது மிகவும் மங்கலமான பொருள்

ABP Nadu

தினமும் அதைக்கழற்றி வைப்பதும் மறுநாள் எடுத்து அணிந்து கொள்வதும் தவறு என்கின்றனர் ஆன்மீகவாதிகள்

ABP Nadu

அது எப்பொழுதும் கழுத்திலேயே இருக்க வேண்டுமாம்

ABP Nadu

காலையில் சமைக்க அடுப்பு பற்ற வைக்கும் போது அக்கினி பகவானை வணங்கி தொடங்கவும்

ABP Nadu

பெண்கள் மஞ்சள் பூசி குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை