நமது விழித்திரையின் சிறிய மற்றும் முக்கியமான பகுதி தான் மாகுலா நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை உணரும் திறனில் முக்கிய பங்கை வகிக்கிறது மாகுலா பொதுவாக வயதானவர்களுக்கு மாகுலர் டிஜெனரேஷன் எனும் குறைப்பாடு வரலாம் திரிபலா- இந்த ஆயுர்வேத கலவையானது மாகுலர் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம் ஆம்லா- இதில் இருக்கும் வைட்டமின் சி கண்களில் உள்ள திசுக்களை பராமரிக்க உதவலாம் ஹரிடகி- இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கண் எரிச்சல் மற்றும் மாகுலாவைப் பாதுகாக்க உதவலாம் பிபிடாகி- இதில் உள்ள உயிரியல் கூறுகள் இரத்த ஓட்டம் மற்றும் பார்வைத் தெளிவை மேம்படுத்த உதவலாம் குங்குமப்பூ- இதில் இருக்கும் குரோசினில் மாகுலர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் ஜின்கோ பிலோபா- இதன் இலைகளில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் டெர்பெனாய்டுகள் மாகுலர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் இவை மட்டுமின்றி உடற்பயிற்சி, யோகா செய்வதும் நல்லது