வாசனை நிறைந்த பிரியாணி இலையை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?



வாசனைக்காக உணவு தயாரிப்பில் பிரியாணி இலை பயன்படுத்தப்படுகிறது



பிரியாணி இலையில், கடுமையான சுவையுணர்வு உள்ளது



பிரியாணி இலையில் பல மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன



பச்சையான பிரியாணி இலைகளை மென்று தின்றால், வாய் புத்துணர்வுடன் இருக்கும்



கெட்ட துர்நாற்றத்தை தடுக்கும்



பிரியாணி இலையின் சாறில் ஆண்டி பாக்டீரியல் தன்மை உள்ளது



பொடுகு உள்ளிட்ட தலையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்



இருமல் குறைய, தண்ணீரில் பிரியாணி இலையை கொதிக்க வைக்கவும்



அதில் சிறிது இஞ்சி சேர்த்து குடித்து வந்தால் இருமல் குறையலாம்