தேங்காய் தெரியும் அது என்ன தேங்காய் சர்க்கரை?



தேங்காய் மர பூக்களின் சாறிலிருந்து செய்யப்படுவதே தேங்காய் சர்க்கரை



அந்த சாறு தண்ணீருடன் கலக்கப்பட்டு, சிரப் போன்று காய்ச்சப்படும்



பின் அது உலர்தப்பட்டு சர்க்கரையாக மாற்றப்படுகிறது



இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது



இதில் குறைந்த அளவிலான க்ளைசமிக் இண்டெக்ஸ் காணப்படுகிறது



இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது



வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம்



மற்றபடி இதில் பெரிதாக எந்த நன்மையும் இல்லை



சர்க்கரையை குறைவாக பயன்படுத்துவதே நல்லது