வீட்டின் உள்ளே செடி வைப்பது செல்வத்தை அதிகரிக்க உதவும் என்பது நம்பிக்கை செல்ல செழிப்பை அதிகரிக்கும் செடிகள் வகைகளை பற்றி பார்ப்போம் மணி ட்ரீ - இதை வீட்டில் வைத்தால் பண வரவு ஏற்பட்டு வீடு செழிப்படையுமாம் ஜேட் செடி - இதை வீட்டில் வைத்தால் தொழிலில் பண வரவு அதிகரிக்குமாம் மூங்கில் செடி - இது அதிர்ஷ்டம் மற்றும் வீட்டில் நேர்மறை ஆற்றலை மேம்படுத்துமாம் துளசி செடி - இது எதிர்மறை ஆற்றல்களை அழிக்குமாம் பாம்பு செடி - வீட்டில் உள்ள மாசுபட்ட காற்றை சுத்தப்படுத்தவும் அதிர்ஷ்டத்தை வர வைக்குமாம் கற்றாழை செடி - தொழிலில் ஏற்படும் பண இழப்பை தவிர்க்க உதவுமாம் எலுமிச்சை மரம் - வீட்டில் உள்ள அனைவரின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்குமாம் மணி பிளாண்ட் - இது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் வரவைக்கலாம்