சிலர் மனச்சோர்வு இருக்கும் போது அதிக உணவை சாப்பிடுவார்கள் மனச்சோர்வுக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு என ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள் அப்படி மனச்சோர்வு இருக்கும் போது, தவிர்க்க வேண்டிய உணவுகள் சில.. சோடா போன்ற இனிப்பு பானங்களை குடிக்க வேண்டாம் மைதாவில் இருந்து தயாரிக்கும் ப்ரெட் வகைகள் உடலுக்கு நல்லதல்ல கெட்ச் அப்பில் அதிக அளவில் சர்க்கரை இருக்கிறது காஃபின் உள்ள உணவை தவிர்க்க வேண்டும் சோயா சாஸில் இருந்து செய்யும் உணவை தவிர்க்க வேண்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவில் கொழுப்பு இருப்பதால் மந்தமான உணர்வு ஏற்படும் மது அருந்தவது அப்போதைக்கு நன்றாக இருக்கலாம். ஆனால், மது ஆபத்தானது