கீறல் விழுந்த நான் ஸ்டிக் பேன்னை சரி செய்ய டிப்ஸ்..!



இப்போது பெரும்பாலான வீடுகளில் நான்ஸ்டிக் பேன்களையே பயன்படுத்துகின்றனர்



அந்த கோட்டிங் நீங்கி விட்டால், அந்த பாத்திரங்கள் எவ்வளவு புதியது போல் இருந்தாலும், அவற்றை பயன்படுத்தக் கூடாது



கீறல் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரத்தை தூக்கி போட வேண்டிய அவசியம் இல்லை



பேக்கிங் சோடா- 2 ஸ்பூன், ஹார்பிக்- 2 ஸ்பூன் (டாய்லெட்டுக்கு பயன்படுத்தாத புது ஹேர் பிக்), வினிகர் - 2 ஸ்பூன் எடுத்து கொள்ளவும்



ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்



பிறகு இந்த கலவையை பேன் முழுக்க தடவுகுங்கள்



1 மணி நேரம் அந்த பேன் அந்த லிக்விடில் அப்படியே ஊறட்டும்



பின்பு ஒரு ஸ்டீல் நாரை கொண்டு இந்த நான்ஸ்டிக் பேனை சுத்தமான தண்ணீரில் நன்றாக தேய்த்துக் கழுவி விடுங்கள்



ஒரு எலுமிச்சம் பழத்தை வெட்டி அதனுடைய சாரை பேனில் பிழிந்து அதனை கொதிக்க விடுங்கள், அவ்வளவு தான்.