இரவில் பாட்டிலில் அடைத்த தண்ணீரை காலையில் குடிக்கலாமா?



நம் உடல் சரியாக வேலை செய்ய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்



ஆனால் நீண்ட நேரம் பாட்டிலில் அடைத்த தண்ணீரை குடிக்கலாமா?



சுத்தமான நீரை குடித்தால்தான் போதுமான பலன்கள் கிடைக்கும்



இரவில் அடைத்து வைத்த தண்ணீர் அசுத்தம் ஆனதாக இருக்கலாம்



மேலும் 12 மணி நேரத்திற்கு மேல் தண்ணீரை பாட்டிலில் அடைப்பதால் அவற்றின் மூலக்கூறுகள் மாறலாம்



இதனால் தண்ணீரின் சுவைக் கூட மாறலாம்



இதனை குடிப்பதால் உடல் உபாதைகளும் தொற்றுகளும் ஏற்படலாம்



காரில் நீண்ட நாட்களாக அடைத்து வைத்திருக்கும் தண்ணீரை நிச்சயம் குடிக்க கூடாது



தினமும் பாட்டிலை சுத்தம் செய்து தண்ணீரை மாற்றி பயன்படுத்துங்கள்