தேங்காய் பால் சேர்த்து உணவு சமைத்தால் இவ்வளவு பிரச்சினை வருமா? செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம் வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி ஏற்படலாம் தேமல், அரிப்பு போன்ற தோல் பிரச்சினைகள் ஏற்படலாம் அதிகமாக சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக மாறி பல உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம் எண்ணெய் சுரப்பிகள் அதிகரித்து பருக்கள் உருவாகலாம் கல்லீரல் செயல்பாட்டை குறைக்கலாம் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்களும் இதை தவிர்க்க வேண்டும்