வெறும் வயிற்றில் இனிப்புகள் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?



காலை உணவு, நாம் நாள் முழுவதும் இயங்க தேவைப்படும் ஆற்றலை வழங்குகிறது



சிலருக்கு நாளை இனிப்புடன் தொடங்கினால் நாள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை



அதனால் இனிப்பான காலை உணவையோ இனிப்புகளையோ சாப்பிடுவார்கள்



ஆனால் வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடுவதால் என்ன பிரச்சினைகள் உண்டாகும் தெரியுமா..?



இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்



சில நேரத்திலே சோர்வு ஏற்படலாம்



ஊட்டச்சத்து குறைப்பாட்டிற்கு வழி வகுக்கலாம்



உடல் எடையை அதிகரிக்கலாம்



அத்துடன் மீண்டும் மீண்டும் இனிப்பு சாப்பிட தோன்றும்