பிரண்டையை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து உளுந்து கரிவேப்பிலை சேர்த்து வதக்குக பின் பிரண்டையை இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும் இதனுடன் மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, புளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும் இதனை தீயாமல் பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும் பிரண்டை வெந்ததும் அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும் இந்த கலவையை ஆறவைத்து தேவையான உப்பு ,தண்ணீர் சேர்த்து அரைத்தெடுக்கவும் அவ்வளவுதான் சுவையான பிரண்டை துவையல் தயார்