Dreamcatcher வாங்குவதற்கு முன் இதை படிங்க!



கெட்ட கனவுகளை தடுக்கும் பொருளாக Dreamcatcherகள் பார்க்கப்படுகிறது



ஒரே நிறத்தில் இல்லாமல் பல வண்ணங்கள் அடங்கிய Dreamcatcherகள் பயன்படுத்துவது நல்லது



Dreamcatcherகளை பொதுவாக அறையின் தென் கிழக்கு திசையில் தொங்கவிடுவது நல்லது



படுக்கைக்கு மேல் அதாவது தலைக்கு மேல் Dreamcatcherகளை தொங்கவிடுவது கூடாது



அறையின் தென் கிழக்கு திசையில் பால்கனி இருந்தால் பால்கனியில் Dreamcatcherகளை மாற்றலாம்



வீட்டில் இத்தனை Dreamcatcherகள் தான் பயன்படுத்த வேண்டும் என்ற கணக்கெல்லாம் இல்லை



உடைந்த Dreamcatcherகளை பயன்படுத்துதல் கூடாது



சமையலறை, பூஜை அறையில் Dreamcatcherகளை தொங்க விட கூடாது



இவை யாவும் பொதுவான நம்பிக்கைகளே..