கலக்கலான ஆஃபீஸ் லுக்ஸ்..கீர்த்தி சுரேஷ் கொடுக்கும் ட்ரெஸ்ஸிங் ஐடியாஸ்!



எலிகண்டாக தோன்ற விரும்பும் பெண்கள் இந்த சல்வார் அணியலாம்



சிறிது ஃபார்மல்ஸ் உடன் ஸ்டைல் சேர்க்க நினைப்பவர்கள் இந்த மாதிரி உடையை தேர்வு செய்யலாம்



மாடர்ன் மற்றும் ஃபேஷனபிலாக தோன்ற விரும்பும் பெண்கள் இந்த ப்ளேசர் லுக்கை தேர்வு செய்யலாம்



மீட்டிங், ஆஃபீஸ் நிகழ்ச்சிகளுக்கு இந்த ப்ளேசர் பொருத்தமாக இருக்கும்



ஆபீஸ் கொண்டாட்டங்களுக்கு இது போன்ற சல்வார் அணியலாம்



கவனத்தை ஈர்க்க விரும்பும் பெண்கள் இந்த மாடர்ன் ப்ளேசர் அணியலாம்



சிம்பிளான லுக்கை விரும்பும் பெண்கள் இது போன்ற உடை அணியலாம்



அழகாகவும் சிம்பிளாகவும் தெரிய இந்த சிக்கங்கரி குர்தா அணியலாம்



தனியாக தெரிய நினைக்கும் பெண்கள் இந்த ஸ்டைலிஷ் கருப்பு ப்ளேசர் அணியலாம்