பலருக்கும் தூங்கும் முன் குளிப்பது பழக்கமான விஷயமாக இருக்கும்



அவ்வாறு தூங்கும் முன் குளிப்பதால் என்ன ஆகும் தெரியுமா?



இரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு வழி வகுக்கலாம்



தசை பிடிப்புகள் ஏற்படலாம்



சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படலாம்



உடல் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கலாம்



நுரையீரல் பாதிக்கப்படலாம்



முதுமை தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்



வாத நோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது



சிறுநீரக கற்கள் ஏற்படலாம்