ஆபீஸ் ஸ்ட்ரெஸை குறைக்க வீட்டுக்கு வந்த உடன் இதை செய்யுங்க! தினமும் ஆஃபீஸில் இருந்து வரும் போது டென்ஷன் தலைக்கு ஏறுதா? இவற்றை செய்யுங்கள்.. சமையல் செய்யுங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள் பாடல்கள் கேளுங்கள் புத்தகம் வாசியுங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள் தியானம் செய்யுங்கள் நிதானமான பாத் எடுத்து கொள்ளுங்கள் நெருக்கமானவர்களோடு உரையாடுங்கள்