குளிர்காலத்தில் மாரடைப்பில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்..!



குளிர்காலத்தில் மாறுபடும் உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்



குளிர்காலத்தில் போதுமான உடற்பயிற்சி செய்யாத காரணத்தினாலும் பல பிரச்சினைகள் ஏற்படலாம்



உடல் எடை அதிகரிப்பு முதல் மாரடைப்பு வரை பல ஆரோக்கிய பிரச்சினைகள் வரலாம்



அந்த பிரச்சினைகளை தடுக்க இவற்றை பின்பற்றுங்கள்



உங்கள் எடை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கவும்



நாளின் வெதுவெதுப்பான நேரங்கள் உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம்



வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்



தொடர்ந்து நீராவியை உள்ளிழுங்கள்



ஏதாவது சின்ன அசௌகரியம் ஏற்பட்டாலும் மருத்துவரை அனுகவும்