ஹேசல்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!



இதய ஆரோக்கியத்திற்கு நல்லது



புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்



நுண்ணுட்ட சத்துக்களை அதிகரிக்க உதவும்



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்



நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த சிற்றுணவாகும்



உடல் எடை குறைக்க உதவும்



எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்



நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்



சிறந்த ஆக்சிஜனேற்றியாகும்