மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் சில.. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு பலன் அளிக்கலாம் இதில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளது மாம்பழம் அமிலேஸ் எனப்படும் செரிமான நொதிகளை கொண்டுள்ளது இதிலுள்ள தாமிரம், வைட்டமின் ஈ உள்ளிட்டவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் இதிலுள்ள வைட்டமின் சி, ஏ சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் இதிலுள்ள வைட்டமின் ஏ கண்பார்வைக்கு மிகவும் நல்லது இதில் மூளையின் செயல்களை பாதுகாத்து மேம்படுத்த உதவும் வைட்டமின் பி6 ஏராளமாக இருக்கிறது சருமத்தை இளமையாக வைத்திருக்க மாம்பழம் உதவலாம் மாம்பழ தோலில் கொழுப்பை கரைக்கும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன