நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க இவற்றை தவிர்த்திடுங்கள்..!



எண்ணெயில் பொறித்த உணவுகள்



மைதா கொண்டு செய்யப்படும் உணவுகள்



மது அருந்துவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்



சோடா மற்றும் ஃபிஸி பானங்கள்



பேக் செய்யப்பட்ட உணவு பொருட்கள்



கார்போஹைட்ரைடு அதிகமாக நிறைந்த அரிசி, பாஸ்தா போன்றவை



சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த உணவுகள்



சிவப்பு இறைச்சிகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்துங்கள்



உப்பு அதிகமாக சேர்த்து செய்யப்படும் உப்பு பிஸ்கட் போன்றவை