கரும்பில், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், புரதம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன இது உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும். சுறு சுறுப்பாக இயங்க உதவலாம் இதிலுள்ள கால்சியம், மெக்னீசியம் சத்துகள் பற்கள், எலுபுகளுக்கு வலிமை அளிக்கும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த கரும்பு உதவுகிறது கரும்பு சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம் இதிலுள்ள எக்ஸ்ட்ரோலைட்ஸ் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள் சருமத்தின் ஆரோக்கியத்தை தக்க வைக்க உதவுகிறது சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தவும், வயதான தோற்றத்தை தாமதப்படுத்தவும் உதவலாம் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன கரும்பில் உள்ள நார்ச்சத்து சீரான செரிமானத்திற்கு உதவுகிறது