சீசனுக்கு ஏற்றவாறு நம் டயட்டையும் மாற்றிக்கொள்ள வேண்டும்



வெயில் காலத்தில் நீர்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது



அதுபோல் மழை, பனிகாலத்தில் நிலத்திற்கு அடியில் வளரும் உணவுகளை சாப்பிட வேண்டும்



முதலில் கேரட், இதில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ உள்ளன



ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் இஞ்சி



நார்ச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு



குடல் ஆரோக்கியத்தை காக்கும் நூக்கல்



சத்துக்களை உறிஞ்ச உதவும் முள்ளங்கி



உணவின் மணத்தையும் சுவையையும் தூண்டும் பூண்டு



இந்த 6 காய்கறிகளை அடிக்கடி சமையல் செய்து சாப்பிடுங்கள்